Social Icons

பதில் கூறு





நான் உனது 
தோள்களைக் கேட்டேன் 
சாய்ந்து கொள்ள 
நீ எனது 
தோள்களைக் கேட்டாய் 
உன்னை 
பாடையில் தூக்கிச்செல்லவா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94