Social Icons

என்ன காரணம் சொல்ல?????????????


விழிகள் விழி மூட மறுக்கும் 
என் நிமிடங்களில் 
நிலவின் அழகும் 
கடல் அலையின் ஓசையும் 
காற்றில் சேதி சொல்ல 
தாய் மண்ணில் இருக்கும் 
திமிருடன் 
ஒவ்வொரு நிமிடங்களையும் 
என்னை மறந்து ரசிக்கிறேன் 
என்னவன் 
கனவில் வருவான் 
என தெரிந்தும் 
இதயம் மறுபுறம் படபடக்கிறது 
என்ன காரணம் சொல்ல 
என்னவனுக்கு 
தூக்கம் வரவில்லை 
என்பதற்கு

No comments:

Post a Comment

Welcome Graphic #94