Social Icons

காதல் ஒன்றும்......................


உன் மனமும் 
என் மனமும் 
இணைந்த செய்தியை 
உறவுகள் அறிந்ததும் 
அதிர்ந்து போகச் செய்தார்கள் 
கண்ணாளனே காதல் ஒன்றும் 
கத்தரிக்காய் அல்ல 
அழுகிப்போய் தூக்கி எறிய 

No comments:

Post a Comment

Welcome Graphic #94