Social Icons

நான் உனது




தனியார் கல்வி நிறுவனத்திற்கு
நான்
தனியாக செல்லவில்லை
ஆனாலும் உன் விழிகள்
என்னைத்
தனிமையாக்கி பார்த்தது
எவருமே எம்
இருவரையும் கவணிக்கவில்லை
ஆனால்
உனது விழிகளே காட்டிக்கொடுத்தது
நான் உனது காதலி என்று



No comments:

Post a Comment

Welcome Graphic #94