skip to main |
skip to sidebar
முழு நிலவே!!!!!!!!!!!!!!
உன்
அழகை வர்ணித்து
கவி எழுத முடியும் என்று
எனக்கு தோன்றவில்லை
இருந்தாலும் எழுதிகின்றேன்
பல கவிஞர்கள்
எழுதியது போலவே
பல பெண்களின் வடிவமாய்
அவ்வப்போது தெரியும்
முழு நிலவே
உன் காதலன்
எங்கிருந்தோ உன்னை
கண்வெட்டாமல் பார்க்கின்றான் போலும்
அதனால் தானா நீ
இவ்வளவு நானம் கொண்டு
மறைகின்றாய்
No comments:
Post a Comment