Social Icons

ஒரு தலைக்காதல்


நண்பர்கள் 
பொழுது போக்காய் 
சோடி சேர்த்து விட்டார்கள் 
என்னையும் உன்னையும் 
அது வரை இல்லாத உறவு 
அவர்களது கேலியில் உருவானது 
விழிகளின் உலா மூலம் 
ஒரு தலைக்காதலாக


No comments:

Post a Comment

Welcome Graphic #94