Social Icons

பொல்லாக் காதல்


நீ 
ஆட்டி வைக்கும் படி எல்லாம் 
ஆடுவதற்கு 
நான் உன் காதலியாக 
இருக்க வேண்டும் என்றால் 
உன் இந்தப் 
பொல்லாக் காதல் ஒன்றும் 
எனக்குத் தேவையில்லை

No comments:

Post a Comment

Welcome Graphic #94