Social Icons

நீ அறிய மாட்டாயா?





பாவம் நீயோ முகத்திற்கு 
ஒப்பனை செய்து கொண்டிருக்கிறாய் 
உன் கணவன் 
இறந்து விட்டான் நீ 
விதவை என்பதை உணராமல்

No comments:

Post a Comment

Welcome Graphic #94