Social Icons

பையித்தியம்



உன்னை 
நினைவு படுத்தி 
என்னை சாந்தப்படுத்த 
இடையிடையே 
கிறுக்கி வைப்பேன் 
தலைப்பில்லா கவிதைகளை 

No comments:

Post a Comment

Welcome Graphic #94