Social Icons

காரணம் என்ன?





அழகான பெண் என்று நினைத்து 
ஆனந்தம் கொண்டேன் 
கள்ளம் கபடம் அற்றவள் என்று 
காதல் கொண்டேன் 
மென்மையான வார்த்தையை கேட்டு 
தாய்மையை கண்டேன் 
புண்ணகையை பார்த்து 
என்னையே மறந்தேன் 
தலக்கணம் அதிகரித்ததால் 
கோவம் கொண்டாளோ

No comments:

Post a Comment

Welcome Graphic #94