Social Icons

என்னை மன்னித்துவிடு


எனக்கும் உனக்கும் 
இடையில் உள்ள 
சிறு கோபத்தில் 
என் நண்பியை 
உன்னுடன் சேர்த்து கதைத்து 
என் நட்பை 
கலங்கப்படுத்துகிறேன்
என்னை மன்னித்துவிடு

No comments:

Post a Comment

Welcome Graphic #94