Social Icons

என்னாகுமோ???????????


எத்தனையோ கண்களுக்கு 
கவிதை எழுதிய 
அத்தனை கவிஞர்களையும் 
உன் முன் நிறுத்தி 
உன் கண்களுக்கு 
கவி எழுதச்சொன்னால் 
என்னாகுமோ 
அவர்களின் நிலை 

No comments:

Post a Comment

Welcome Graphic #94