Social Icons

ம்ம்ம்ம்ம்ம்..............


கவிதை எழுதுவதிலும் 
காதல் மொழி பேசுவதிலும் 
எந்தவித பலனுமில்லை 
கற்பனையே இல்லாத எனக்கு 
இந்தக் கன்றாவியெல்லாம் எதற்கு 
போகட்டும் விடு 
அது போகிற போக்கில்

No comments:

Post a Comment

Welcome Graphic #94