Social Icons

அடடா?




உன்னிடம் இருக்கும் 
எனது பொருளை 
திருப்பித்தரச் சொன்னால் 
என்னிடமே 
சன்மானம் கேட்கிறாய் 
என்னிடம் இருக்கும் 
உனது பொருள் 
உனக்கு தேவையில்லை 
என்ற எண்ணத்திலா

No comments:

Post a Comment

Welcome Graphic #94