skip to main |
skip to sidebar
வெட்கம்.........................
கண்ணாடி முன் என்
காதலைச் சொல்லிப்பார்க்கும்
போதும் கூட
பிணத்திடம் சொல்வது போலவே
எண்ணத்தோன்றுகிறது காரணம்
என்னைச்சுற்றி நின்று
எனக்குத்தெரியாமல்
வேடிக்கை பார்ப்பவர்கள்
எனக்கு என்ன ஆகிவிட்டதோ
என்று
கவலைப்படுகின்றனர்.
No comments:
Post a Comment