Social Icons

பிடிக்கவில்லை என்றல்ல




பலரிடம் இருந்து வந்த 
காதல் விண்ணப்பங்களை
நிராகரித்தேன் 
பிடிக்கவில்லை என்றல்ல
பிடித்தமாதிரிக்கூட யாரும் 
இல்லை என்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94