.jpg)
யாருக்கும் உதவாத என் நளினம்
யார் மனதை எல்லாம் கட்டியாண்டதோ
அணையட்டும் அது
இனி எதற்கு
மலிந்து விட்ட என் உணர்வுகள்
உறவுகளுக்கு
கசப்பாய் இருக்கிது போல்
கண்டபடி எலம் போகிறது
துணிவே துணையென்று
வெளியேற துணிவில்லை எனக்கு
காலம் கரையட்டும்
அது வரை கற்பனையில்
ஜயோ...............................
என்ன சொல்லி
ஆற்றுப்படுத்த என்னை
No comments:
Post a Comment