Social Icons

தனிமை

தனிமையில் 
ஒவ்வொரு நிமிடங்களும் 
நரகமாய் நகர்கிறது 
உயரமாண மலையுச்சியில் யார் 
செவிக்கும் கேட்காமல் 
உரக்கக் கத்த ஆசை 
இருப்பினும் என்ன செய்ய 
"கடற்கரையில உரல் உருளுது 
கண்ட நரிக்கு தொண்ட கறுப்பு"

No comments:

Post a Comment

Welcome Graphic #94