Social Icons

ஓ...


நீ குருடியாக பிறந்திருக்கலாம்
பிரம்மன் தவறு செய்துவிட்டான்
உனது விழி பாம்பின் விசமடி
எத்தனை ஆண்களின் உயிர்களை
கொள்கிறது அதை நீ எப்படி
அறிவாய்..?
                                 ஓ..
நீ தான் வாய் இருந்தும் ஊமை
காதிருந்தும் செவிடி அல்லவா..?

No comments:

Post a Comment

Welcome Graphic #94