Social Icons

கள்ளக்காதல்......................

உன் கால் தடயங்களின்
அழகை
பதித்து பார்க்க
எனக்கு கூட தோன்றவில்லை
ஆனால் இக்கடற்கரைக்கு
எப்படி தோன்றியதோ
ஒரு வேளை
உன் கள்ளக்காதல்
இதுவாக இருக்குமோ??????

No comments:

Post a Comment

Welcome Graphic #94