Social Icons

கவி................



என் கண்களை
குருடாக்கி
உன் கண்களை
கூர்மையாக்கி
கவி எழுத சொல்கிறாய்
இந்தக்குருடனிடம்

No comments:

Post a Comment

Welcome Graphic #94