Social Icons

விழையாட்டாய் சொல்லவில்லை


தலை
வலிக்கிறது எனக்கு
விழையாட்டாய்கூட
சொல்ல மாட்டேன்
வலிக்குதென்று தலை
வலியை விட
மனம் வலிக்கிறது எனக்கு
விழையாட்டாய் சொல்லவில்லை
நான் ஒரு
மன நோயாளி
என்று……………







No comments:

Post a Comment

Welcome Graphic #94