Social Icons

குளறியது பறை

யாரோ ஒருவனின் 
மரணச்சடங்கில் 
கதறிக்கொண்டிருந்தாள் மனைவி 
ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்தனர் 
ஊரார் 
குளறியது பறை 
மனைவிக்கு துணையாக 
சிறிது நேரம் வந்து
சென்றது 
மழை இன்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94