Social Icons

இனி



யாரோ ஒருத்தனின் 
மரணச்சடங்கில் 
கதறிக்கொண்டிருந்தாள் மனைவி 
குளறிக்கொண்டிருந்தேன் 
எனக்குள் நான் 
என்றோ இறந்து விட்ட 
உன்னையும் தற்போது 
என் நிலையையும் 
இனி இவளின் 
நிலையையும் நினைத்து

No comments:

Post a Comment

Welcome Graphic #94