Social Icons

விழியா உறக்கம்




நீயிருந்த இறந்தகாலத்தில்

உறங்காமலிருக்கும் நான்
ஒருமுறை உறங்குவேன்
இனி இன்னொருவன் வேண்டாம்
விழியா உறக்கம்
உறங்கியே போகட்டும் 
ஓரு தடவை

No comments:

Post a Comment

Welcome Graphic #94