Social Icons

உறக்கம்


நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்காமல் இருக்க மாட்டேன்

No comments:

Post a Comment

Welcome Graphic #94