Social Icons

நாளை என்ற நம்பிக்கை


என் நம்பிக்கை 
முன்னேற்றங்களை 
பேய்கள் சப்பியதாய்ச் சொல்லி 
நட்சத்திரங்கள் 
என் மீது விழுகின்றன 
அதில் ஒன்றாவது 
நாளை என்ற 
நம்பிக்கை தருமோ?

No comments:

Post a Comment

Welcome Graphic #94