Social Icons

ஏன் மறந்தாய்?





கண்கள் மௌனத்தை 
மொழியாக்கும் என்று 
நம் சந்திப்புக்கு 
விவாகரத்து கொடுத்தாய் 
நினைவுகளை மட்டும் 
வாங்கிச்செல்ல 
ஏன் மறந்தாய்?

No comments:

Post a Comment

Welcome Graphic #94