Social Icons

அனுமதி இன்றி


என் மனதில் 
உன் நினைவுகள் 
என் அனுமதி இன்றி 
உன்னை மறக்க நினைக்கும் 
கற்களை கொண்டு 
கோட்டை கட்டுகிறது

No comments:

Post a Comment

Welcome Graphic #94