Social Icons

செதுக்கி விட்டாய்




கல்லாய் கிடந்த என்னை 
உன் பார்வை என்னும் 
கற்கள் கொண்டு எறிந்தாய் 
தொடரும் கல்லெறிகள் என்னை 
சிதைத்து விடும் என நினைத்தேன் 
அழகான சிலையாய் 
செதுக்கி விட்டாய்
உண்மையில் நீ 
திறமையான சிற்பி தான்

No comments:

Post a Comment

Welcome Graphic #94