Social Icons

ஏனோ?

எனக்கு 
வலிக்கும் போது 
நிறுத்த நினைக்கும் 
வேதனையை 
பிறருக்கு நடக்கும் போது 
கை கொட்டி 
சிரிக்க நினைப்பது மட்டும் 
ஏனோ?

No comments:

Post a Comment

Welcome Graphic #94