Social Icons

யாருக்கோ விதிக்கப்பட்ட வலை


மலர் கொண்டு உன்னுடன் 
மனதோடு பேச முயல்கிறேன் 
மலர் சென்டு தரும் 
போலி மணத்தில் 
மயங்கிக்கிடக்கும் உன்னை 
எந்த முகம் கொண்டு உணர்த்துவேன் 
இது யாருக்கோ 
விதிக்கப்பட்ட வலை என்று

No comments:

Post a Comment

Welcome Graphic #94