Social Icons

கவிக் குழந்தை


கலைத்தூதும் 
அழகோவியன் ஒருவன் 
தன்னைக் 
கவி பாடச்சொன்னால் என் 
குரல் வற்றிப் போகாதோ 
கற்பனை வளர்ந்து 
கருக்கட்டினால் எத்தனை 
கவிக் குழந்தைகளை 
 தான் நான் 
பெற்றெடுக்க

No comments:

Post a Comment

Welcome Graphic #94