skip to main |
skip to sidebar
உண்மைச்சாபம் பொல்லாதது
தாயின் வயிற்றில்
இருக்கும் போதே
திட்டமிட்டுப் பிறந்தாயோ
உன்
பதினெட்டு வயதுக்கு மேல்
ஆடவரை
சலவை செய்வ தென்று
பெண்பாவம் பொல்லாதது
என்பது உண்மையல்ல
உண்மைச்சாபம் பொல்லாதது
என்பதை முதலில்
நினைவில் வை
ஏனெனில்
வாழ்வின் பிற்பகுதியில்
புத்திர சோகம் உன்னை
வாட்டும் போது
நினைத்துக் கொள்ள
No comments:
Post a Comment