Social Icons

புரிந்துகொள்


    உன்னால் 
    நான் நனைய ஆசை 
   ஆனால் நான் 
   என்ன செய்ய 
   மழைத்துளி பட்டு 
   மரங்கள் சிரிப்பதையே நீ 
   ரசித்துக் கொண்டிருக்கின்றாய் 
   எனக்கும் 
   நனைய ஆசை 
   இதை நீ ஏன் 
   புரிந்து கொள்ள 
   மறுக்கின்றாய்

No comments:

Post a Comment

Welcome Graphic #94