Social Icons

ஏமாற்றமடைகின்றேன்


புதுக்கொலுசு வாங்கி 
சலசலக்க 
உன் முன்னால் நடக்கின்றேன் 
ஒன்று தவறிவிடும் 
அதுவும் 
உன்னிடம் என்ற 
எதிர்பார்ப்பில்

No comments:

Post a Comment

Welcome Graphic #94