Social Icons

அடகு வைத்து விட்டேன்

கொறிக்கப்பட்ட 
நகங்களின் குத்தகையில் 
காணிப்பங்கு கேட்கும் 
முன் இரு 
பற்களின் பிடிவாதத்தால் 
நுனி நாக்கை 
அடகு வைத்து விட்டேன் 
நான்

No comments:

Post a Comment

Welcome Graphic #94