Social Icons

இதுவும் தேவை இன்னமும் தேவை


கவிதை எழுதுவதிலும் 
கலைகளை வளர்ப்பதிலும் 
எனக்கு தகுதியில்லை 
கண்டவங்களெல்லாம் முணங்கும் 
காணங்களைக் கேட்பதற்கு 
இச்செவிகள் 
தேவை என்றால் 
எனக்கு 
இதுவும் தேவை 
இன்னமும் தேவை

No comments:

Post a Comment

Welcome Graphic #94