Social Icons

தனிமை




வெள்ளம் வந்து 
போன பின்பும் 
தனிமரமாக இருக்கிறேன் 
இருந்தாலும் என்னால் 
இப்பவும் நடிக்க முடிகிறது 
தனிமையில் இல்லாதது போல் 

No comments:

Post a Comment

Welcome Graphic #94