Social Icons

சொன்னால் நம்பமாட்டாய்



தோட்டத்தில் நீயும்
பூக்களும்................. 
பூக்களை விட உன்னிடம்
இதழ்கள் மட்டுமே 
ஒன்றிரண்டு குறைவு....
மற்றபடி நீ 
அழகாயிருந்தாய்......
பூக்களும் நீயாயிருந்தது.......!!!!!!



thx friend.........

No comments:

Post a Comment

Welcome Graphic #94