நண்பர்கள்
கேலி செய்யாமல் இருக்க
மாமன் மகன்
மணமகன் என்றேன்
மணமகன் எப்படி என்றனர்
அழகின் சிகரம் என்றேன்
அன்பில் ஆழ்கடல் என்றேன்
துடிதுடிப்பில் தூவானம் என்றேன்
அறிவில் ஆகாயம் என்றேன்
தெரியாதது எதுவும் இல்லை
என் மனதைத் தவிர என்றேன்
இவ்வளவும்
சொல்லத் தெரிந்த எனக்கு
அந்தக் கௌதமன்
எங்கு என்று
சொல்லத் தெரியவில்லை
கேலி செய்யாமல் இருக்க
மாமன் மகன்
மணமகன் என்றேன்
மணமகன் எப்படி என்றனர்
அழகின் சிகரம் என்றேன்
அன்பில் ஆழ்கடல் என்றேன்
துடிதுடிப்பில் தூவானம் என்றேன்
அறிவில் ஆகாயம் என்றேன்
தெரியாதது எதுவும் இல்லை
என் மனதைத் தவிர என்றேன்
இவ்வளவும்
சொல்லத் தெரிந்த எனக்கு
அந்தக் கௌதமன்
எங்கு என்று
சொல்லத் தெரியவில்லை
No comments:
Post a Comment