Social Icons

என் மனது

தோட்டத்தில் 
பூக்களைப் பறிக்கின்றாய் 
கேட்டால் 
பூஜைக்கு என்கிறாய் 
என் மனதை மட்டும் பறித்து 
ஏன் 
குப்பைத் தொட்டியில் 
போட்டாய் 

No comments:

Post a Comment

Welcome Graphic #94