Social Icons

காதலில் பிரிவும்


சில நேரங்களில் 
என்னைத்தாக்கும் 
சில் என்ற காற்றில் உணர்கிறேன் 
அடிக்கடி நீ 
பெருமூச்சு விடுவதை 
காதலில் பிரிவும் 
பிரியமானது தானே

No comments:

Post a Comment

Welcome Graphic #94