Social Icons

பாவம் என்ன


மண்னையிழந்து 
மனையையிழந்து 
என்ன இருக்கு 
இனி இழக்க 
உறவும் போய் 
உயிரைத்தவிர 
இப்பூமியில் அலையிற நாங்கள் 
பண்ணிய பாவம் என்ன 
சொல் தோழா?

No comments:

Post a Comment

Welcome Graphic #94