Social Icons

எப்புடியுங்க முடியும்

என் கணவன் 
அழகில்லை என்பதற்காக 
அக்காளின் கணவனை 
என் கணவன் என்றால் 
உண்மை தெரிந்தவுடன் 
ஊர் உலகம் என்னை 
ஒரு மாதிரிப்பார்க்காது

No comments:

Post a Comment

Welcome Graphic #94