Social Icons

எனக்கும் கற்றுக்கொடு





வாய் பேசாமல் 
கேள்வி கேட்கின்றாய் 
உன் விழிகளால் 
பதிலை விழிகளால் கூற 
எனக்கும் கற்றுக்கொடு 
நம் காதல் சத்தம் 
பிறருக்கு 
கேட்காமலே போகட்டும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94