Social Icons

விதவை

மூன்று முடிச்சில் 
தாலி ஏறும் போது 
சங்கடங்கள் தெரியாது 
தாலி அறுந்து 
கொள்ளி வைத்த பின் 
வெளிப்படும் சங்கடங்கள் 
சாகாமலே 
ஒரு பெண்னை 
தூக்கிலேற்றும்

No comments:

Post a Comment

Welcome Graphic #94