Social Icons

விழி


விழி 
தூங்க மறுக்கும் போது 
எனக்கு என்மேல் 
அதிகரிக்கும் கோபம் 
விழி தூங்க 
அழைக்கும் போது  
தூங்கவிடா 
நேரத்தின் மேல் 
திணிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

Welcome Graphic #94