Social Icons

புரிந்து கொண்டேன்



தண்டவாளத்தில் 
நண்பியின் கை கோர்த்து 
நடந்த போதே புரிந்தது 
நான் உன்னை 
வெறுத்ததன் வலி

No comments:

Post a Comment

Welcome Graphic #94