Social Icons

என் மனம் தான்

கடற் கரையில் 
மனதுடன் 
நெருக்கமான போராட்டத்தில் 
போராடிக் 
கொண்டிருக்கும் வேளை 
கடல் அலையின் 
போராட்டமோ என்னை 
சமாதானப்படுத்த முயலுகிறது 
இருப்பினும் 
என்ன செய்ய 
என் மனம் தான் 
முரண்டு பிடிக்கிறதே

No comments:

Post a Comment

Welcome Graphic #94